கமலாம்பாள் சரித்திரம் - ராஜம் ஐயர்.
மங்கையர்க்கரசியின் காதல் - வ.வே.சு.ஐயர்.
புதுமைப்பித்தன் சிறுகதைகள் - புதுமைப்பித்தன்.
சிறிது வெளிச்சம் - கு.ப.ரா.
பொன்னியின் செல்வன் - கல்கி.
வேள்வித்தீ -எம்.வி. வெங்கட்ராமன்.
தெய்வம் பிறந்தது - கு.அழகிரிசாமி.
மோகமுள்,செம்பருத்தி -தி.ஜானகிராமன்.
பசித்த மானுடம் - கரிச்சான் குஞ்சு.
எங்கே போகிறோம் - அகிலன்.
ஜே.ஜே.சில குறிப்புகள் - சுந்தரராமசாமி.
ஒரு மனிதன்,ஒரு வீடு, ஒரு உலகம் - ஜெயகாந்தன்.
18 வது அட்சக்கோடு,கரைந்த நிழல்கள் - அசோகமித்திரன்.
அலைவாய்க் கரையில் - ராஜம்கிருஷ்ணன்.
சாயாவனம் -சா. கந்தசாமி.
குறிஞ்சிமலர் -நா.பார்த்தசாரதி.
குருதிப்புனல் -இந்திரா பார்த்தசாரதி.
வாடிவாசல் - சி.சு.செல்லப்பா.
கதவு/கோபல்ல கிராமம் -கி.ராஜநாராயணன்.
கலைக்க முடியாத ஒப்பனைகள் -வண்ணதாசன்.
கடல்புரத்தில் -வண்ணநிலவன்.
சிறகுகள் முறியும் -அம்பை.
என் பெயர் ஆதிசேஷன் -ஆதவன்.
இன்று நிஜம் -சுப்ரமண்யராஜு.
தேவன் வருகை -சுஜாதா.
யவனராணி -சாண்டில்யன்.
ஒரு ஊரில் ரெண்டு மனிதர்கள் -பிரபஞ்சன்.
ஒரு மனுஷி -பிரபஞ்சன்.
கல்லிற்கு கீழும் பூக்கள் -மாலன்.
நாளை மற்றுமொரு நாளே - ஜி.நாகராஜன்.
அப்பாவும் இரண்டு ரிக்ஷாகாரர்களும் - ம.வெ.சிவகுமார்.
பச்சைக்கனவு - லா.ச.ரா.
தலைமுறைகள் -நீலபத்மநாபன்.
ஒரு புளிய மரத்தின் கதை -சுந்தரராமசாமி.
பிறகு -பூமணி.
புத்தம் வீடு -ஹப்சி.பா.ஜேசுதாசன்.
நுணலும்,புனலும் -ஆ.மாதவன்.
மௌனி சிறுகதைகள் -மௌனி.
நினைவுப்பாதை -நகுலன்.
சம்மதங்கள் -ஜெயந்தன்.
நீர்மை -ந.முத்துசாமி.
சோற்றுப்பட்டாளம் - சு. சமுத்திரம்.
புதிய கோணங்கி - கிருத்திகா.
வாசுவேஸ்வரம் - கிருத்திகா.
தரையில் இறங்கும் விமானங்கள் - சிவசங்கரி.
கடலோடி - நரசையா.
குசிகர் குட்டிக் கதைகள் - மாதவ அய்யா
சின்னம்மா - எஸ்.ஏ.பி.
படகு வீடு - ரா.கி.ரங்கராஜன்.
வழிப்போக்கன் - சாவி.
மூங்கில் குருத்து - திலீப்குமார்.
புயலில் ஒரு தோணி - ப.சிங்காரம்.
ஒரு ஜெருசேலம் - பா.ஜெயப்ரகாசம்.
ஒளியின் முன் - ஆர்.சூடாமணி.
மிஸ்டர் வேதாந்தம்,ஜஸ்டிஸ் ஜகந்நாதன் - தேவன்.
கவிதைகள்
அன்று வேறு கிழமை - ஞானக்கூத்தன்.
பெரியபுராணம் - சேக்கிழார்.
நாச்சியார் திருமொழி - ஆண்டாள்.
அழகின் சிரிப்பு - பாரதிதாசன்.
வழித்துணை - ந.பிச்சமூர்த்தி.
தீர்த்தயாத்திரை - கலாப்ரியா.
வரும்போகும் - சி. மணி.
சுட்டுவிரல்/பால்வீதி - அப்துல் ரஹ்மான்.
கைப்பிடி அளவு கடல் - தர்மு சிவராமு.
ஆகாசம் நீல நிறம் - விக்ரமாதித்யன்.
நடுநிசி நாய்கள் - சுந்தரராமசாமி.
கட்டுரைகள்
பாரதியார் கட்டுரைகள் - சி. சுப்பிரமணிய பாரதி.
வால்கவிலிருந்து கங்கை வரை - ராகுலசாங்க்ரித்தியாயன்.
பாலையும் வாழையும் - வெங்கட் சாமிநாதன்.
சங்கத்தமிழ் - கலைஞர் மு.கருணாநிதி.
வளரும் தமிழ் - தமிழண்ணல்.
மார்க்சியமும், தமிழ் இலக்கியமும் -ஞானி.
இந்தக் குளத்தில் கல்லெறிந்தவர்கள் - வைரமுத்து.
வாழ்க்கை சரித்திரம்
என் சரித்திரம் - உ. வே. சாமிநாத ஐயர்.
காரல் மார்க்ஸ் - வே.சாமிநாத சர்மா.
நாடகங்கள்
சிவாஜி கண்ட இந்து ராஜ்யம் - சி. என். அண்ணாதுரை.
மொழிபெயர்ப்புகள்:
அழிந்த பிறகு - சிவராமகரந்த்
பாட்டியின் நினைவுகள் - சிவராமகரந்த்
அந்நியன் - ஆல்பெர்காம்யு
சிறுகதைகள் - ஒ' ஹென்றி.
இந்தப் பட்டியல் முழுமையானதாய் கருத வேண்டாம்.என் நினைவில் தைத்தவரை எழுதியிருக்கிறேன். நல்லவை சில மறந்து போயிருக்கலாம். இதை தவிர என் அபிப்பிராயம் என்னவெனில் ஜெயகாந்தன், தி.ஜானகிராமன், லா.ச.ரா, அசோகமித்திரன், சுஜாதா, சுந்தரராமசாமி ஆகியோரின் எல்லா படைப்புகளையும் படிக்க வேண்டுமென்று வற்புறுத்துகிறேன். ------ பாலகுமாரன்.
(நன்றி திருமதி. சுதா மாதவன்)
Blog Archive
Categories
- Balakumaran (49)
- Biography of Writer Balakumaran (1)
- ezhuthu sithar (25)
- speach bala tamil writer ezhuthu sithar (3)
- tamil novel (23)
- tamil novelist (15)
- Tamil Writer (15)
- writer balakumaran (20)
- writer balakumaran balakumaran interview speach bala tamil writer ezhuthu sithar (6)
- இரும்பு குதிரைகள் (2)
- எழுத்தாளர் (5)
- எழுத்து சித்தர் (39)
- கவிதை (2)
- தமிழ் நாவல் (5)
- தமிழ் புத்தகங்கள் (1)
- பாலகுமாரனின் சிந்தைனகள் (33)
- பாலகுமாரன் (43)
Recent Posts
9:56 AM
Labels: tamil novelist, Tamil Writer, writer balakumaran
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
அருமையான தொகுப்பு.. சுவாரசியம் கலந்த புத்தகங்களின் வரிசை.
தொகுத்து தந்தமைக்கு நன்றி :)
(ஒரு சிறிய விண்ணப்பம் : பின்னூட்டத்தில் வேர்டு வெரிபிகேஷனை எடுத்துவிடவும். பின்னூட்டமிட சிரமமாக உள்ளது.)
In this list "நுணலும்,புனலும் -ஆ.மாதவன்" to be read as "Punalum Manalum".
Post a Comment