8:52 AM

பாலகுமாரனைப் பற்றி பாலகுமாரன்!தஞ்ைச மாவட்டம் திருக்காட்டுபள்ளி தாலுகா அருேக உள்ள பழமார்ேநரி கிராமத்தில் பிறந்த பாலகுமாரன் வளர்ந்தது ெசன்னையில் தாயார் தமிழ் பண்டிட் ஆசிரிைய அதனால் சிறுவயதிேலேய சங்க இலக்கியங்கள், ேதவார, திருவாசக, பிரபந்தப்பாடல்களில் நன்கு ேதர்ச்சி ெபற்ற பாலகுமாரன் படிப்பில் சராசரி மாணவர்தான். தந்தைக்கு சிம்சன் நிறுவனத்தில் ேவைல முனேகாபியான தந்ைதயால் வீடு குருேசத்ரம்மானது அதிலிருந்து விடுதைல கிைடக்காத என்று எங்கும் எங்கும் ஏங்கும் ேபாெதல்லாம் கடவுைள கும்பிடு இந்த ஸே்லாகத்ைத படி அந்த ேகாவிைல சுற்று என்று என் தாயார் அடிக்கடி ெசால்வார் அந்த பதினான்கு வயதில் எனக்கு அவர் ெசான்னதில் அத்தைன ஈடுபாடு வரவில்ைல ஆனாலும் ஒருநாள் வீட்டில் அைமதி ஏற்படவேண்டும் கிருஷ்ணா என்று ேவண்டியபடிேய ராயேபட்ைடயிலுள்ள ெகாடியா மடத்திற்கு ேபாேனன்.

கருபபாய் கிருஷ்ணர் அருேக சிகப்பாய் பலராமர்... இன்னும் சிகப்பாய் ராைத... மிக அழகான அலங்காரம் அைமதியான சூழல் ேகாவிைலச் சுற்றி வருமே்பாது ஏேனா எனக்கு தியானம் கற்றுக்ெ்காள்ள ேவண்டுெமன ேதான்றியது யாரிடம் கற்றுக்ெ்காள்வது? அங்கு பலர் இருந்தாலும் மணி உருட்ட்ிெ்காண்டிருந்த்த ஒரு இைளய சன்யாசிைய ேநாக்கி என் கண்கள் ெசன்றது எேதா ஒரு உத்ேவகத்தில் அந்த சன்யாசியின் காலில் விழுந்து எனக்கு தியானம் கற்றுக்ெ்காடுங்கள் என்று ெகஞ்சிேனன்.

"இந்த ெகாடியா மடத்ைத நூறுமுைற சுற்றிவா கிருஷ்ணர் உனக்கு தியானம் கற்றுத் தருவார்" என்றார் அவர். அறுபது தடைவக்கு ேமல் சுற்றி வந்த என்ைன நிறுத்தி ேபாதும் வந்து உட்கார் எனக்கு தியானம் பற்றித் ெதரியாது ஆனால் கிருஷ்ணர் உனக்கு ெசால்லித்த்தர தரச்ெசால்லி எனக்கு உத்தரவிட்டுள்ளார் என்று ெசால்லிவிட்டு மூச்ைச உள்ளடக்கி ெவளிவிடும் வித்ைதைய ெசால்லிகெ்காடுத்தார். தினமும் காைலயில் இந்த பயிற்சயுடன் கிருஷ்ணா கிருஷ்ணா என்று பகவானின் நாமத்ைத ெசால் என்றார். அந்த நாளிலிருந்து அதாவது அந்த பதினாறு வயதிலிருந்து இருபது வயது வைர தினமும் தியானம் ெசய்ய ஆரம்பித்ேதன். அப்போது மனித மனங்களைப் படிக்கும் பக்குவம் ெபற்ேறன்.

அப்ேபாதுதான் என் தாயார் நீ எழுது. அது உனக்கு ைக வரும். நீ நன்றாக வருவாய் என்றார். அவர்களின் ஆசியுடன் நான் எழுதிய முதல் கவிைத "இன்ைறக்கு ெசவ்வாய் கிழைம - நிலா பகலிேல வரும்" 1969ம் ஆண்டு ெஜனரல் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் பணியிலிருந்தபாது நான் கண்ட ெடலிேபான் துடைக்கும் ெபண் ஒருத்திைய உருவகப்படுத்தி அந்த கவிைதைய எழுதிஇருந்ேதன். "கணையாழி" இதழில் அது ெவளியாகி எனக்கு சன்மானமாக ஐந்து ரூபாய் கிைடத்தது. என் எழுத்தில் நான் ெபற்ற முதல் ெதாைக இதுேவ.

"கசடதபற" என்ற இலக்கியச் சிற்றிதைழ நடத்தி வந்த கவிஞர் ஞானக்கூத்தன் நா.முத்துசாமி தா.கிருஷ்ணமூர்த்தி சா.கந்தசாமி ஆகிேயார்களின் நடப்பு கிைடத்து நானும் அவர்கேளாடு இைணந்து பணியாற்றிேனன். அதன்பின் என் இலக்கிய நண்பர்களின் வட்டம் விரிவைடந்தது.

கைத எழுதும் கைலையச் சொல்லித் தந்ததில் எழுத்தாளர் சுஜாதா என்கிற ரங்கராஜனுக்கும் என் உடன் பிறவா மூத்த சேகாதரனாக நான் கருதும் பத்திரிைகயாளர் பால்யுவுக்கும் ெபரும் பங்கு உண்டு.

சுஜாதா என்ைன எழும்பூர் பூங்காவில் ைவத்து கைத எழுதும் வித்தைையச் ெசால்லிக்ெ்காடுத்தாெறன்றால் பால்யு ஓட்டல் வாசலில் ெசால்லிக்ெகாடுத்தார் . என்னுள் இருந்த முரட்டுத்தனத்ைத ெவளிேய தள்ளினார். மற்றவர்களிடம் எப்படி இனிைமயாக ேபசுவது பழகுவது என்பைதெயல்லாம் எனக்குச் ெசால்லித் தந்தவர் பால்யுதான்.

அவர்களின் வழிகாட்டுதலில் 1970ம் ஆண்டு 'வழி மயக்கம்' என்ற முதல் சிறு கைதைய எழுதிேனன். எழுத்தாளர் இந்துமதியின் வீட்டருகில் நான் இருந்ததால் அவர்கைள மனதில் ைவத்து அந்தப்பைடப்ைப உருவாக்கியிருந்ேதன்.

நாவல் எழுத என்ைனத் தூண்டி அதற்கான அைமப்பையும் அதன் ெநளிவு சுளிைவயும் ெசால்லிக்ெகாடுத்தவர் 'குமுதம்' ஆசிரியர் S.A.P. என்று அன்புடன் அைழக்கப்படும் அண்ணாமைல அவர்கள். ஒரு நாவலுக்கான களத்ைத ேதர்ந்ெதடுத்துக்ெகாள்ளுங்கள். அதிலிருந்து நிைறய விஷயங்கள் உங்களுக்குக் கிைடக்கும் என்று ெசால்லி என்ைன ஊக்குவித்தார். அைதப் பின்பற்றி நான் எழுதிய முதல் நாவல் 'இரும்பு குதிரைகள்'. எனக்கு மிகவும் ெதரிந்த லாரிப் பூக்குவரத்து நிறுவனெமான்ைற கள்ளமாக ைவத்து அந்த நாவைல எழுதிேனன். 'கல்கி' இதழில் ெதாடராக ெவளிவந்த அந்த நாவல் 'ராஜ சர்'. அண்ணாமைல ெசட்டியார் டிரஸ்ட் விருைத எனக்குப் ெபற்றுத் தந்தது. அதிலிருந்து எனக்கு ஏறுமுகம்தான்.

டாக்ேப நிறுவனத்தில் பனி, தாளாத இலக்கிய தாகத்ைத தீர்த்துக் கொள்ள ஏராளமான புதினங்களின் பிரவிசிப்பு எப்படி முடிந்தது இவரால்?

"அது நீண்ட நாள் நிலைக்கவில்ைல. கம்யூனிஸ்ட் என்ற மயக்கத்தில் யூனியன் பிரச்சைனகளுக்காக ேபாராட்டத்தில் ஈடுபட்ட எனக்கு ேபாலீசின் தடியடிதான் பரிசாகக் கிடைத்தது. அடி உைதைய தாங்கும் மேனாபலம் ெகாண்்ட 'தாவரம்' அல்ல நான், ேவறு வைக 'தாவரம்' எனக்கு ேவறு வைக உபேயாகம் உள்ளது. அது என்ன என்று பார்த்தேபாது அைமதிதான் உனது பலம் என்று என் மனம்
ெசான்னது. இந்த சிந்தைனேய என்ைன நாவல் எழுத ைவய்த்தது. நாவல் எழுத தனிைமயும் அைமதயும் ேதைவ. அந்தத் தனிைமயில் பூத்ததுதான் 'ெமற்குரிப்பூக்கள்' 1979ம் ஆண்டு எழுத்தாளர் சாவி அவர்களின் ெதாடர்பு கிடைத்து 'சாவி' இதழில் இந்த நாவல் முப்பத்திெரண்டு வாரங்கள் ெவளியாகி, பலரது பாராட்ைடப் ெபற்றுத்தந்தது.

அப்ேபாது ேவைலைய உதருவிட்டு முழுேநர எழுத்துப் பணிையத் ெதாடர்ந்ேதன். ஆரம்பத்தில் சற்று சிரமப்பட்டாலும் பின்னர் நிமிர்ந்துவிட்ேடன். அதன் பின் 'குங்குமம்' இதழில் வந்த 'அகல்யா'வுக்கும் எனக்குப் ெபயர் ேதடித் தந்ததில் முக்கியப் பங்குண்டு. இன்றுவைர அைனத்து முன்னணி இதழ்களிலும்
மாத நாவல்களிலும் எனது பைடப்புகள் வந்துெகாண்டிருக்கின்றன. தற்போது மாத நாவல் வரிைசயில் பல்சுைவ நாவலில் ெவளியான 'பிரம்புக் கூைட' எனது 199வது நாவல்.

விரல் விட்டு எண்ணக் கூடிய பைடப்புகைளப் பைடத்தவர்களின் வழக்கமான புலம்பல் 'ஓயவில்ைல' என்பதுதான். இவ்வளவு பைடப்புகளுக்குப் பிறகும் ஓயாமல் பல்ேவறு இதழ்களில்் ெதாடர்ந்து எழுதும் பாலகுமாரனின் சுறுசுருப்புக்கு என்ன காரணம்?

"மஹான் ேயாகி ராம் சுரத்குமார் ஆசிதான் அதற்கு காரணம். 'பாவா ெசல்லதுைர்' என்ற சிகப்பு சிந்தைனயாளர்தான் அந்த திருவண்ணாமைல மகானிடம் என்ைன அைழத்துச் ெசன்றார். அவைரப் பார்த்த மாத்திரத்திேலேய குண்டலிணியால் தூண்டப்பட்ட பரவச நிலைக்குச் ெசன்ேறன். அதன் பின் அவருக்குச் ெசல்லப் பிள்ளயாேனன். கடவுளைப் பார்க்கேவண்டும் என்ேறன் அவர் காட்டினார். நூறு ஆண்டுகள் தவம் ெசய்து அறிய ேவண்டிய விஷயங்கைள அவர் ெராம்ப சர்வ சாதாரணமாக ெதரியைவத்தார். அவைரக் கண்ட பின் எனக்குப் பிராணாயாமம், மந்திரம், தியானம் ெசால்லிக்ெகாடுக்க பலர் வந்தனர். ேயாகி என்னை காஞ்சிப் ெபரியவைரச் சந்திக்கச் ெசால்லி பலமுைற அனுப்பியுள்ளார். ஒவ்ெவாரு முைறயும் பரமாச்சாரியார் தான் அணிந்திருக்கும் ஏலக்காய் மாைலைய எனக்குப் பரிசாகத் தந்தார். காஞ்சி ெஜேயந்திர சரஸ்வதி சுவாமிகளும் ேயாகிைய விடாமல் தரிசுத்து வா என்பார். இைளயவர் விஜேயந்திரர் ஏகாந்தமாக உட்கார்ந்து வடா ெமாழிக் கவிைதகைளப் படித்து ெபாருள் கூறுவார். அதுேபால ஜாபர்கான் ேபட்ைடயில் இருக்கும் குருஜி முரளிதர் சுவாமிகளின் அருளாசியும் எனக்கு கிட்டியது. இப்படிப்பட்ட மகான்களின் அருட்கடாட்ச்யதால் நான் பலமைடந்ேதன்."

எழுத்துலகில் மட்டுமல்லாது சினிமா உலகிலும் காலடி ைவத்திருக்கும் பாலகுமாரன் ஒரு படத்ைத இயக்கியேதாடு நிறுத்திக் ெகாண்டார், ஏன்?

"பாலச்சந்தர் படங்களின் ஈர்ப்பால் அந்த துறைக்குச் ெசன்ேறன். வார்த்ைத ஜாலம் புரியத் ெதரிந்த எனக்கு விஷுவல் விைளயாட்டு ஒத்து வரவில்ைல. அதனால் படங்களுக்கு வசனம் மட்டும் எழுதி வருகிேறன்" என்னும் பாலகுமாரனுக்கு இன்னும் ஏழு பிறவிகள் எடுக்க ேவண்டும் என்று ஆைசயாம் அதுபற்றி அவேர கூறுகிறார்.

"பஞ்சம் ேபாக்கும் நல்ல விவசாயியாக, நானும் அனுபவித்து மற்றவர்கைளயும் மகிழ்விக்கும் நாதஸ்வரக் கைலஞராக, வாழ்க்ைக முழுக்க சம்பளேம வாங்காமல் ேவதம் கற்றுக் ெகாடுக்கும் Guru வாக. எட்டு வயதிேலேய முற்றும் துறந்த துறவியாக இப்படி நான்கு பிறவிகள் எடுக்க ேவண்டும் என்பேத என் ஆைச. இந்தப் பிறவிகைள எடுத்த பின்ேப எனக்கு நிரந்தரமான மரணம் கிட்டும் என்று என் உள்ளுணர்வு ெசால்கிறது."

"கைத எழுதும் ஆர்வமுள்ளவர்களுக்கு பாலகுமாரன் கூறும் அருவுைரகள்: நிைறய படிக்கேவண்டும், வாரப் பத்திரிைக மட்டும் படித்தால் ேபாதாது. பிற ெமாழிப் படைப்புகள் மூன்று தைலமுைற எழுத்தாளர்களின் புதினங்கள் ேபான்றவற்ைற படிக்க ேவண்டும். ஐந்து ஆண்டுகள் படித்தால் ஆறாவது ஆண்டு எழுதலாம். எழுதும் முன் தமிழில் இலக்ககன இலக்கிய அறிவு அவசியம் ேதைவ. தமிழின் வீரியமும் சரித்திரமும் அறியாமல் எழுத வர ேவண்டாம் என்பதுதான் என் ேவண்டுேகாள்" நன்றி.

0 comments: